Skip to content

Hema manjari review for அபியும் நானும்

1 Posts
1 Users
0 Reactions
123 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 373
Topic starter  

விமர்சனம் வழங்கியவர் : Hema manjari(ரீடர்)

கதை பெயர் : அபியும் நானும்

அபியும் நானும்..  

ஓ... அப்பா பொண்ணு பாசம் போல... படம் தான் ஞாபகம் வந்தது

பொண்ணுங்களுக்கு எவ்வளவு தான் அப்பா மேல பாசம் என்றாலும் அம்மா என்னைக்குமே ஸ்பெஷல் தான்.. 

ஆமா இந்த அம்மாவும் பொண்ணும் special தான்....

தந்தானே  நானே நானே நானேனா... இந்த BGM அடிக்கடி cross ஆச்சு எனக்கு....

கடவுளின் குழந்தைக்கு கடவுள் தானே தாயக முடியும்... 

offcourse... அம்மா எல்லாம் கடவுள் தானே...

சுயநல பூமியில்

சுயநல வாழ்க்கை வாழும் மக்களிடையே மக்களுக்காக வாழும் அம்மா எல்லோரும் கடவுள் தான்... 

best mom to best child...

last ஆ கண்கலங்க வச்ச இடம் அபியோட love... 

அருமையானக் கதைக் கரு... 

Well done writer ..... you showed a woman's point of view and lead the story that's the way perfectly....

அழகான கதை இன்னும் சுவாரசியமான எழுத்து நடையில் குடுத்து இருந்தா மிகவும் அழகானதாக இருக்கும்.

Thank you writer Ma

dam to give a nice story....

 


   
ReplyQuote