லாவா மன்னவா-10
லாவா மன்னவா...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 10)
பாவம் தான் விக்ரமன். அவனோட மனநிலை இப்ப ரெண்டுங்கெட்டான இருக்குதுன்னு அவனோட நடவடிக்கைகளை பார்த்தாலே தெரியுது. அவனால ஹரிணியை விட்டுத் தள்ளியும் இருக்க முடியலை, நெருங்கவும் முடியலை. இது தான் அவனோட பிரச்சினையே.
அவனோட பழைய காதல் தான் அவனை இப்படி மூர்கத்தனமா நடக்க வைக்குது.
அந்த பொண்ணை எந்தளவுக்கு விரும்பியிருந்தால், அந்தப் பெண் இன்னொருத்தனை மணந்த பிறகும் கையிலிருக்கிற மோதிரத்தை கழட்டாதவன், இன்னைக்கு அக்னி குண்டத்துல அந்த மோதிரத்தை கழட்டி போடறான்னா... அதுக்கு உண்மையான காரணம், தனக்குன்னு ஒருத்தி வந்தப் பிறகு இனி பழைய காதலுக்கு சம்பந்தமான எதையும் தன் மனசுல கூட சுமக்க கூடாதுங்கிற நல்ல முடிவுக்கு வந்துட்டான்ங்கிறது தானே அர்த்தம்.
இனி கொஞ்சம்,கொஞ்சமாக இந்த லாவா மன்னன், அண்டார்ட்டிகா மன்னன்னாக மாறிடுவான்னு தோணுது. அவன் மாறலைன்னாலும் ஹரிணி அவனை குளிர்ச்சியாகிடுவான்னுத் தோணுது.
சரி தானே ?
😀😀😀
CRVS (or) CRVS2 797
Leave a reply
-
லாவா மன்னவா-26 (முடிவுற்றது)
6 months ago
-
லாவா மன்னவா-25
6 months ago
-
லாவா மன்னவா-24
6 months ago
-
லாவா மன்னவா-23
6 months ago
-
லாவா மன்னவா-22
6 months ago
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 29 Online
- 2,306 Members
