Hema manjari review for முத்தமிட்டு சுவடுபதி ஆலியே
#விமர்சகர்: Hema manjari
முத்தமிட்டு சுவடுபதி ஆலியே....
what a pleasant and (suspense) love , family story.
ஹீரோயின் intro adamant ah இருந்தது so இப்படி தான் இருக்க போதுன்னு நினைக்கும் போது பொறுமையான ஹீரோவ புரிஞ்சுக்குற, சேட்டை பண்ணுற அன்பான, நம்மை போல் ஒரு சாதாரண பெண் தான் அகமேந்தி, இதுக்காகவே இந்த character ரொம்ப பிடிச்சது பேரும் கூட.
இவர் தான் இந்த கதையின் ஹீரோ என்று ஹீரோ அறிமுகம். பெயர் சைதன்யன். பண்ணுற வேலை எல்லாம் சைத்தான் வேலை(செல்ல பேர் இது தான்), நானும் அப்படி தான் நினைத்தேன், ஒரு வேளை anti ஹீரோவா இருப்பானா என்று but அதுக்கும் வழி இல்லை ஹீரோ அவ்வளவு soft and நல்லவன், ஏன் செகண்ட் ஹீரோவே நீ நல்லவன் அதான் ஹீரோ ஆய்ட்டன்னு பொறாமை படும் அளவுக்கு நல்லவன்.
பக்குண்ணு சிரிக்க வைத்த இடம் எனக்கு அகமேந்திய சமாதானம் செய்ய தாங்க பயம் மத்தபடி தருணேஷ் எல்லாம் mater ye இல்லைங்கன்னு சொல்லுற இடம்.
தருணேஷ், cute lover அப்பறம் கொஞ்சம் வில்லன் லாஸ்ட் la காமெடி பீஸ்,(but இவன்தான் செகண்ட் ஹீரோ) கூட இருந்து எடுத்து சொன்னால் திருந்திக் கொள்ளும் நல்லவன். ( வாங்கின அடி அப்படி நர்சம்மா விட்டுச்சு பாருங்க ஒரு அறை )
cute child boy ருத்ரேஷ் இவன் தான் family க்கு bonding ஆக இருக்கான்.
அப்பறம் இன்னொரு கேரக்டர் வசந்த்.... வலது கை இடது கை எல்லாம் கேள்வி பட்டு இருப்போம் இவன் அதுக்கெல்லாம் மேலயே போய்ட்டான்....( சொன்னால் சஸ்பென்ஸ் உடன்சுடும் so story la தெரிஞ்சுக்கோங்க)
ஒருத்தன் எனக்கு family இல்லை என்று love propose பண்ண ஒருத்தன் எனக்கு family இருக்கு என்று அம்மாவா நடிக்க வைத்து கல்யாணம் பண்ண பாக்குறான்,
ஏன் இவங்களுக்கு இடையில இந்த அக்கபோர், இடையில சிரிப்பும், பாச பிணைப்பும், ரெண்டு பேரும் சாகட்டும் என்று சைதன்யன் சொல்ல, எப்படி யார் உயிர் பிழைத்தர்கள் என்று ரொம்ப அருமையா writer mam சொல்லி இருக்காங்க.
writer mam, மூனு இடத்தில name மாத்தி போட்டு லிட்டில் confuse ஆகிட்டு, தருணேஷ்க்கு accident பதிலா ருத்ரேஷக்கு சொல்லிட்டீங்க, அப்பறம் எனக்கு ஒரு doubt ஹீரோயின் ஊரு தஞ்சாவூரா இல்லை மதுரையா 😁😁😁😁. Bangalore la இருந்து travel பண்ண minimum hours la reach பண்ண முடியுமா.
Really pleasant and feel good story. Really அழகான தூறல் மழையில நனைந்த நிறைவு நிச்சயமா சுவடு பதித்து விட்டது. Waiting to see இமயன் as a doctor soon.
Thank you and congrats writer madam.
மேல அவங்க சொன்ன தவறை கதையின் பகுதியில எடிட் பண்ணிட்டேன். தஞ்சாவூர் தான். அப்பறம் பெங்களூர் டிராவல் பண்ண முடியும் 7 hours 8hours தான். இதை அப்பவே
அந்த பதிவுல சொல்லிட்டேன்.😊
- 130 Forums
- 2,083 Topics
- 2,351 Posts
- 4 Online
- 978 Members