Skip to content
Notifications
Clear all

லாவா மன்னவா-5

3 Posts
3 Users
0 Reactions
605 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 361
Member Admin
(@M. Sarathi)
Posts: 99
 

லாவா மன்னவா...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 5)

அடப்பாவி..! இப்படி ரௌடி மாதிரி பிகேவ் பண்றானே, கொஞ்சம் கூட பயம் என்கிறதே இல்லையா..? இந்த லஷ்ணத்துல துரையை அவன், கிவன்னு சொல்லக்கூடாதாமே, இதுக்கு பெத்த அம்மாவே சப்போர்ட் வேற.
இந்த ஹரொணியாச்சும் அவன் என்ன வார்த்தையை சொல்லி திட்டினான்னு
சொல்லித் தொலைக்க வேண்டியது தானே..? அவனுக்கு இல்லாத கூச்ச நாச்சம், மானம் மரியாதை இவளுக்குத் தேவையா..? அசிங்கமா திட்டினவன்
அசால்ட்டா தலைநிமிர்ந்துக்கிட்டுப் நக்கல் வேற பண்ணிட்டு, தெனாவெட்டா கண்ணை சிமிட்டிட்டு வேற போறான், அவன் கிட்ட திட்டு வாங்கின இவ பெத்தவங்க முன்னாடியும், மத்தவங்க முன்னாடியும் தலை குனிஞ்சிக்கிட்டு நிக்குறா... இது இவளுக்குத் தேவையா ?

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : March 4, 2026 1:07 pm
(@kavibharathi)
Posts: 149
Estimable Member
 
  • Radhika avanga paiyan ku support panren avan panna thappukku ivanga ariyama la yae support pannitu poraga aana harini ellam.sonnava avan sonna varthai ah thayagum pothu yae avangalukku purinchi irukanum aana avanga paiyan ku support pannitu poraga 

 
Posted : March 4, 2026 8:20 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved