Skip to content

Jasmine Farveen review கள்வனின் காதலி நானே

1 Posts
1 Users
0 Reactions
270 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 561
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்கியவர்: Jasmine Farveen  

கதையின் பெயர்: கள்வனின் காதலி நானே

எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் 

போலிஸ் அதிகாரியான நாயகன் அவன் தாயார் அவனுக்கு பார்த்த பெண்ணிடம் முதல் சந்திப்பிலே திருடன் என பெயர் வாங்குக்கிறான். அதுனால அவன் ஈகோ தலைதூக்க பிடித்து இருந்தும் பிடிக்கவில்லை என கூறி விலகுகிறான்.

   அவன் விலகலுக்கு பின் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள். அந்த பிரிவும் அவர்கள் காதலை அதிகரித்து அவர்களை இணைக்க மீண்டும் மற்றொரு ரூபத்தில் விதியின் விளையாட்டு தொடர்கிறது. 

  இதையும் முறியடித்து இருவரும் இணைந்தனரா பிரிந்தனரா என மிக சுவாரஸ்யமாய் கொண்டு சென்று உள்ளார் எழுத்தாளர்

👏🏻.

 


 
Posted : June 18, 2024 1:08 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved