Skip to content

Saran saru review for அனுவும் நிறுவும்(சிறுகதை)

1 Posts
1 Users
0 Reactions
324 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 561
Member Admin
Topic starter
 

கிண்டில் வாசிப்பு 2021

reviewer : saran saru 

கதை தலைப்பு : அனுவும் டினுவும் (சிறுகதை )

எழுத்தாளர் : பிரவீணா தங்கராஜ்

5 வயது சிறுமி மழை நாளில், இருளில் இரவில் தவிக்கும் சில நேர போராட்டம் நம்மையும் போராட வைத்தது போல் இருந்தது வாசிக்கும் பொழுது.

பெற்றோர்களின் தனிமை, 

துணையை இழந்தவர்களின் தனிமை, 

முதுமையில் தனிமை, 

என பல தனிமைகள் கடக்க முடியாத ஒன்று, ஆனால் 5 வயது குழந்தையின் தனிமை அவளது டினுவுடன் பக்குவப்பட வைத்துள்ளது.

குழந்தைகளை குழந்தைகளாக கையாள ஒரு கதை.

நன்றி,

சரு’ஸ்

 


 
Posted : June 18, 2024 1:09 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved