Skip to content
ரைட்டர் வேதா விஷால்...
 
Share:
Notifications
Clear all

ரைட்டர் வேதா விஷால் ரிவ்யு - இணைய வலை கட்செவி அஞ்சல்

1 Posts
1 Users
0 Reactions
241 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 373
Topic starter  

விமர்சனம் வழங்கியவர்: Vedha vishal (writer)

இணையவழி கட்செல்வி அஞ்சல்

பிரவீணா தங்கராஜ்  

இன்றைய வாழ்க்கை சூழலுக்கு தேவையான கதை. ப்ளே ஸ்கூல் குழந்தைகளுக்கே முக்கால் மணிநேரம் ஆன்லைன் க்ளாஸ் நடக்கற காலகட்டத்துல இருக்கோம். சமுகத்தை மாற்றுமுன், நம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு, விழிப்புணர்வு பெற வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறது கதை.

நிரல்யா, நல்ல திருப்பம். குற்றவாளியை முதல் எபியில் அவளது புத்தகத்தை பார்த்தவுடனேயே கண்டுபிடித்து விட்டேன். தலைப்புக்கான இங்கிலீஷ் வார்த்தையையும் அடைப்புக்குறில போட்டிருக்கலாம். நல்ல கரு. வெற்றி பெற வாழ்த்துக்கள்மா⚘⚘⚘

 


   
ReplyQuote