Skip to content

Devi prakash review for தழலில் ஒளிரும் மின்மினி

1 Posts
1 Users
0 Reactions
234 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 520
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்கியவர்: Devi Prakash (poeter)

#storyreview 

#கதைவிமர்சனம்

தழலில் ஒளிரும் மின்மினி ❤️❤️❤️ பிரவீணா தங்கராஜ் 

சொல்ல வார்த்தை இல்லாத ஒரு தருணம் கா. அவ்வளவு வலிகளும் நிஜங்களும் ஒரே இடத்தில எந்த பிசிறும் இல்லாம சொல்ல முடியுமானு கேட்டா கண்டிப்பா அதுக்கான பதில் இந்த கதைல இருக்கு.. ஒவ்வொரு வரியும் படிக்க படிக்க மனம் ரணமா மாறி கணமா ஆகிடுச்சு..

சந்தர்ப்ப சூழ்நிலையால ஒரு இக்கட்டான நிலமைல தள்ளப்பட்டு, அவளும் ஒரு மனுஷி தான்னு கொஞ்சம் கூட யோசிக்காத மிருகங்களை எல்லாம் சாதாரணமா கடந்து வந்து, எந்த ஆசா பாசங்களும் இல்லாத பொண்ணு, அவளையும் கொஞ்சமே கொஞ்சம் ஆச பட்டா என்னனு யோசிக்க வைக்கற மனிதனும் உலகத்துல இருக்கங்கன்னு காட்டி இருக்கீங்க.. நம்ம நல்லவங்க கெட்டவங்கனு மத்தவங்க பார்க்கற பார்வைய வச்சு கவலைப்பட வேண்டாம். நம்ம மனசாட்சிக்கு விரோதம் இல்லாம இருந்தாலே நாம நல்லவங்க தான்னு மினி ஜெய் ரெண்டு பேரு மூலமாகவும் புரிய வச்சுட்டீங்க.. 

ஆனா எவ்வளவு முயற்சி செஞ்சும் கதை முடிவுல கண்ணு வேர்க்கறத என்னால கண்ட்ரோல் பண்ண முடியல கா😑😑😑

 

இவ்வளவு அழுத்தமான அதே சமயம் அற்புதமான ஒரு படைப்பு எழுதியதுக்கு கண்டிப்பா உங்களுக்கு ஒரு பெரிய 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ சூப்பர் கதை கா.. 

 

இருந்தாலும் எல்லாரையும் பிரிச்சுட்டீங்கனு உங்க மேல செம்ம கொலவெறி ல இருக்கேன் 😤😤😤😤😤😤😤😤

 


 
Posted : June 18, 2024 1:36 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved