priyadharshini palaniyandi review for காதல் மந்திரம் சொல்வாயோ
விமர்சனம் வழங்கியவர்: priyadharshini palaniyandi
கதைப்பெயர் : காதல் மந்திரம் சொல்வாயோ
ஆசிரியர் :பிரவீணா தங்கராஜ்
நாயகன் அருள் மொழி வர்மன், நாயகி யாழினி வெண்பா இவளை பார்த்த உடனே நேசிக்கும் வர்மா காதலை சொல்ல அவள் மறுக்க, இதற்கு இடையில் இவனின் தாய் தன் அண்ணன் மகளை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சத்தியம் வாங்க வர்மா யாரை கை பற்றினான் அவன் காதல் சேர்ந்ததா அவன் தாய் ஆசை நிறைவேறியதா????
வர்மனின் காதல் ஆளுமை அடாவடி அழகு நினைத்ததை சாதிக்கும் அடைய நினைப்பது காதலில் உறுதியாக இருப்பது செம முகில் மீதான பாசமும் நட்பும் அருமை
வெண்பா முதலில் மறுத்து பின் சொல்ல வரும் நிலையில் எல்லாம் கை மீறி சென்று விடுகிறது
முகில் இவன் ரொம்ப பாவம் இவனின் ஞாபக மறதியால் எல்லாம் இழந்து காதலையும் 😢😢😢
சாரு இவள் நிலைமை அதை விட மோசம் 😢😢😢
எல்லார் வாழ்வையும் ஒரு விபத்து புரட்டி போட அதன்பின் என்ன தான் நடந்தது என்பதை பல திடுக்கிடும் திருப்பாங்களோடு சூப்பரா சொல்லி இருக்காங்க 😍😍 கதையின் வேகத்தில்....
வாழ்த்துக்கள் 💐💐💐💐
பெயர் அறியாத போது தளத்தில் படித்து விமர்ச்சித்தார்கள் 😊
புத்தகம் வாங்க அணுக வேண்டி எண்: 👇

- 130 Forums
- 2,083 Topics
- 2,351 Posts
- 6 Online
- 978 Members