Skip to content
Share:
Notifications
Clear all

Kalaikarthi review for நிலவோடு கதை பேசும் தென்றல்

1 Posts
1 Users
0 Reactions
269 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 567
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்கியவர் : Kalai Karthi 

 

பிரவீணா சகி எழுதி முடித்த பிரதிபலி கதை நிலவோடு பேசும் தென்றல் கதை அருமை. கவி அவந்திகா கல்யாணம் பண்ணி பிறகு குழந்தை இல்லையென தங்கையை கல்யாணம் செய்கிறான்.

அவந்திகா கவிக்கு என்ன பிரச்சினை?

தன்ஷி கவி ஓன்று சேர்ந்தாங்களா என்பதை சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்காங்க. 

கதையில் சஸ்பென்ஸ், காதல், பாசம், பொறாமை, அழகு மேல் கர்வம். 

லெமன் ரைஸ், பெண்களை கடத்தல், தண்டனை, நட்பு அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை.

வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். ❤❤

 

 

 


 
Posted : June 19, 2024 5:47 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved