Skip to content

Amirtha seshadri review for ஏறெடுத்து பாரடா முகிலனே

1 Posts
1 Users
0 Reactions
302 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 561
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்கியவர்: Amirtha seshadri

ஏறெடுத்து பாரடா முகிலனே

 

ஐடி வேலையை விட்டு விவசாயம் செய்ய வரும் முகிலன். துணையாய் அவன் அப்பா.

 

அவனை சுற்றி வரும் நுவலி. பேச்சாலயே அவன் துயரை களைந்து, உயிர்ப்பிக்கும் நுணலு.

 

நண்பனுடன் அவன் ஊருக்கு போன இடத்தில் என்ன நடந்தது?? இரண்டு மதுராக்களால் அவன் வாழ்க்கையே புரண்டு போனதே??

 

வேலையை விட்டதால், காதலியும் அவனை கைவிட்டாளே?? பின் அவனை தேடி வரும்போது யாரை தேர்ந்தெடுப்பான்?? 

 

ஒரு மது உயிரை விட்டால், இன்னொரு மதுவை உயிராய் தத்தெடுக்கிறான். குடும்பமும், ஊரும் தாங்குகிறது.

 

பெரிய வில்லன் ஏதும் இல்லாமல் அமைதியாய் நகரும் கதை...

 

                   ******************

 


 
Posted : June 19, 2024 7:13 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved