Skip to content
Share:
Notifications
Clear all

பூ பூக்கும் ஓசை - Kalaikarthi

1 Posts
1 Users
0 Reactions
410 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 520
Member Admin
Topic starter
 

Kalaikarthi review 

பூ பூக்கும் ஓசை கதை . 

தங்கையின் காதல் கல்யாணத்தில் எதிர்பாராத சந்தித்து அவளிடம் அடி வாங்கும் ஹீரோ சத்யா ஹீரோயின் பூர்ணா. 

கோமளி சூர்யா . 

அம்மா-அப்பா, தங்கை,காதலன் நட்பு சூப்பர். கதையில் காதல் பாசம் அப்பா பையன் நட்பாக இருப்பது சஸ்பென்ஸ் வில்லன் மாப்பிள்ளை சரவணன் அனைத்தும் கலந்து சுவாரஸ்யமாக போகுது சகி. 

பூர்ணா நிலைப்பாடு செம. அப்பா தனக்கு மாப்பிள்ளை பார்த்தாலும் அதில் ஒட்டாமல் இருக்கும் மனதை அறிந்து சத்யா இருப்பதை அறிந்து கொள்வது சூப்பர். தங்கை தைரியமாக சொல்லாமல் விடுவது விக்னேஷ் காதலனாக சூப்பர். 

சத்யா நண்பனாக மகனாக . காதலனாக கொஞ்சம் பயம்தான். சக்தி-நிதி கியூட்.

பூர்ணா அப்பா அம்மா சத்யா அப்பா அம்மா செம. மொத்தத்தில் கதை காதல் சஸ்பென்ஸ் பாசம் நட்பு கோமாளி கலந்து சுவாரஸ்யமாக போகுது கதை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.

 


 
Posted : June 19, 2024 9:13 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved