Skip to content

காதணிகள்

1 Posts
1 Users
0 Reactions
397 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 77
Topic starter  

காதணிகள்

 

அவளின் 

புன்னகைக்கு

போட்டியாக 

காதினோரம் 

அணிந்த 

காதணிகள் 

சிணுங்கும் 

சத்தம் 

பேரழகாய் 

மிளிர செய்கிறது 

பெண்ணவளை...

அதில் சற்றே 

பெருமை தான் 

எனக்கு...!

 

✍️அனுஷாடேவிட்


   
ReplyQuote