Skip to content

என் அன்பே

1 Posts
1 Users
0 Reactions
191 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 77
Topic starter  

என் அன்பே

 

உன்னில் அன்பு செலுத்த...

உன் வலிகளை தாங்கி கொள்ள...

உன் சுவாசத்தின் வாசம் உணர...

உன் மோகம் தீர்க்க...

உன் மகிழ்ச்சியில் கொண்டாட...

உனக்காக வாழ...

உனக்காக மட்டுமே வாழ... 

நீ வேண்டும்...

நீ மட்டுமே வேண்டும்...

என் அன்பே...❤️

 

✍️அனுஷாடேவிட்


   
ReplyQuote