Skip to content

முத்தமிழ்

1 Posts
1 Users
0 Reactions
216 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 77
Topic starter  

முத்தமிழ்

சிதறி கிடக்கும்
வெண்முத்துக்களாய்

நீல வானில்
நட்சத்திரங்கள்..
என் காதல் மனதின்
வெண் முத்துக்களாய்
அவள் பேசும்
முத்தமிழ்...!

✍️அனுஷாடேவிட்


   
ReplyQuote