Skip to content

மணமாலை

1 Posts
1 Users
0 Reactions
173 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 77
Topic starter  

மணமாலை

உன் புன்னகையில்
சிந்திய முத்துக்களை
அன்பெனும் மாலையாக
கோர்த்து மணமாலையாக
அணிவிக்கிறேன்..
ஏற்றுக்கொள்ளடி
முத்துப்பெண்ணே...!

✍️அனுஷாடேவிட்


   
ReplyQuote