Skip to content

அச்சம்

1 Posts
1 Users
0 Reactions
299 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Posts: 77
Estimable Member
Topic starter
 

அச்சம்

 

ஒவ்வொரு

நொடியையும்

மௌனமாக

கடக்கிறேன்...

எங்கே

உன் நினைவால்

விழிகள்

உவர் நீரை 

உகுத்திடுமோ என்று

சிரிக்கவும்..

பேசவும்..

அச்சங்கொண்டு

மௌனிக்கிறேன்...!

 

✍️அனுஷாடேவிட்

 
Posted : 20/07/2024 11:25 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved