மையல் விழியால் கொல்லாதே
நாயகன் நாயகி : 5 ஹீரோ 5 ஹீரோயின் சித்தார்த்-ஷண்மதி மற்றும் சுனைனா, ஷியாம்-ஓவியா, அரவிந்த்-இளந்தளிர், விக்ராந்த்-பிரக்யா, அருண் -விந்தியா,
காதலாழியின் தொடர்ச்சி கதை. அக்கதை படிக்கவிட்டாலும் புரியும். அதிக மாந்தர்கள் கொண்ட கதை. சற்றே நினைவு வைத்து படித்தால் குடும்ப கதை, திரில்லர் கதை என அழகாக புனைய பட்டு இருக்கும்.
தன்னை கொல்ல வந்த காதலியை, அவளை காதலிக்கும் தனது உயிர் தோழமை இருவரையும் புறக்கணித்து தாலி அணிவித்து ஏற்கின்றான் சித்தார்த். திடீரென ஒரு நாள் மனைவி இறக்க காரணம் தேடி அலைகின்றான் . அவனை கொல்ல அனுப்பியது யார்? என்ன பகை என்று தோழமையோடு கண்டறிந்து தண்டனையை அவன் பாணியில் அளிப்பதே கதை.
இதற்கிடையே காதல் மனைவியை இழந்தவனை மறுமணம் செய்து வைக்க முயல்கின்றனர் உறவுகள்.
5 ஹீரோ 5 ஹீரோயின் சித்தார்த்-ஷண்மதி மற்றும் சுனைனா, ஷியாம்-ஓவியா, அரவிந்த்-இளந்தளிர், விக்ராந்த்-பிரக்யா, அருண் -விந்தியா, மற்றும் காதலாழி குடும்பத்தினர். (நட்புக்காக முள்ளும் உண்டு மலரிடம் விஜயேந்திரன்)
Leave a reply
-
மீண்டு(ம்) வருவேன்2 years ago
-
வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன2 years ago
-
காலமும் கடந்து போவோம் வா2 years ago
-
தீவிகை அவள் வரையனல் அவன்2 years ago
-
சிரமமில்லாமல் சில கொலைகள்2 years ago
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 3 Online
- 1,939 Members