Skip to content
siteஇல் வாசகர்களின்...
 
Notifications
Clear all

siteஇல் வாசகர்களின் பங்கு(கடமை)

3 Posts
3 Users
1 Reactions
635 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 691
Topic starter  

   hi,

  site ரொம்ப சுறுசுறுப்பா இருக்க முக்கிய காரணம் யாரு? யாரு? வேறயாரு நம்ம one and only readers மட்டும் தான். அப்படிப்பட்ட readers சிலருக்கு தங்கள் commentsயை எப்படி சைட்டில் செய்யறது என்று தெரியாம ரொம்ப திணருறிங்க. என் நேசமிக்க வாசகர்களே உங்களுக்கான பதிவு இது. கீழே உள்ள linkஇல் சென்று உங்கள் பணியை தெரிந்து கொள்ளுங்கள். மூச்சு பிடிக்க நேரத்தை ஒதுக்கி உங்களுக்காக எழுதற writersகாக நீங்க செய்யும் கடமை என்பேன் நான். silent readers என்று சொல்லிக் கொள்ளாமல் உங்கள் கடமையை கருத்தை ஒவ்வொரு கதைக்கும் வழங்குங்கள். 

https://praveenathangaraj.blogspot.com/2024/02/site.html


   
ReplyQuote