Skip to content
Share:
Notifications
Clear all

அரிதாரம்

2 Posts
2 Users
1 Reactions
383 Views
(@kothaihariram)
Posts: 28
Trusted Member
Topic starter
 

அரிதாரம் கதையின் கரு தற்போதைய காலத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் கஷ்டங்கள் அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதே அதை அழகாகவும் விறுவிறுப்பாகவும் சொன்னது சூப்பர் 💚💚

எந்த தொழில் செய்தாலும் அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சில ஆண்களை எப்படி தைரியமாக எதிர் கொள்வது என்பதையும் அழகாகவும் ஆழமானதாகவும் கூறியது சூப்பரோ சூப்பர் 💜💜
கதையின் ஆரம்பமே நடிகையிற்கு அவார்ட் வாங்குவது சூப்பர்❤️❤️❤️
நடிகை என்றால் அவள் எல்லாத்துக்கும் சரி என்பால் என்று நினைப்பவர்கள் மத்தியில் நெருப்பாக இருந்தது தனக்கு துரோகம் செய்யதவர்களை நிதானமாக சரியான தண்டனை தந்தது சூப்பர். .. தனக்கான நியாயத்தை தாமாகவே பெற வேண்டும் என்று சொன்னது செம.... பார்த்தவுடன் காதல் 
அதற்காக தெரியாத தொழிலுக்கு உள்ளே நுழையும் நாயகன் பார்த்தவுடன் அவரின் கஷ்டத்தை புரிந்துக் கொண்டு அதை தீர்க்க நினைப்பது செம...
அவளின் பழைய காதல் அது முறிந்தது தெரிந்துக் கொண்டு அவளை அழகாக கையாளும் விதம் செம...
அவளின் வலிகளை நேராக கேக்காமல் அவளாக வெளியே கொண்டு வந்து அதற்கு காரணமானவர்களை தண்டனை கொடுப்பது செம... காதலை கல்யாணம் வேண்டாம் சொல்லுபவளுக்கு உண்மையான காதலின் ஆழத்தை புரியவைத்து அவளை காதலிப்பது சூப்பர் காதலியின் சந்தோசத்திற்காக அவளின் குடும்பத்திடம் பேசி சேர்த்து வைத்தது அருமை
 
Posted : 29/09/2024 1:31 am
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 91
Member author
 

நன்றி மா 😊 😊 

 
Posted : 21/10/2024 12:19 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved