Skip to content
உள்ளத்தில் ஒருத்தி
 
Share:
Notifications
Clear all

உள்ளத்தில் ஒருத்தி

1 Posts
1 Users
0 Reactions
308 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 2 years ago
Posts: 928
Topic starter  

🔗👉உள்ளத்தில் ஒருத்தி

நாயகன் நாயகி : ப்ரனித்-நன்விழி
 
   வெள்ளித் திரை நாயகன் ப்ரனித். சாதாரண போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் நாயகி நன்விழி. நாயகனை கடத்துவதில் ஆரம்பித்து எதனால் கடத்தப்பட்டோம் என்ற ஆர்வத்தை தேடி நாயகியின் பின்னனி அறிய நேர்ந்து காரணம் புரியவும் அதற்குள் நாயகி மீது  காதலை மூட்டையளவு வளர்க்க பின் அதனை மறைக்க முயல்கின்றான். 
 
   தன்னை மீறி காதல் வெளிப்பட்டு இந்த இரு துருவங்கள் இணைகின்றதா. நடுவில் மர்மமும் த்ரில்லரும் கலந்து காதலோடு தீ மூட்டுகின்றனர் ப்ரனித்-நன்விழி. 

   
ReplyQuote

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved