Skip to content
காலமும் கடந்து போவோ...
 
Share:
Notifications
Clear all

காலமும் கடந்து போவோம் வா

1 Posts
1 Users
0 Reactions
415 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1100
Member Admin
Topic starter
 

🔗👉காலமும் கடந்து போவோம் வா

நாயகன் நாயகி : அதர்வா-சமந்தா 
 
        Time Travel கதை. உடனே அறிவியல் இருக்குமோ அப்படினு தேடக் கூடாது. என் அறிவுக்கு யோசித்து எழுதி இருக்கேன்.  
 அறிவியல் ஃபார்முலா எல்லாம் இருக்காது
        எதையும் யோசிக்காமல் செய்யும் நாயகன் அதர்வா என்று இருக்க, இல்லை இல்லை அவன் எதையும் யோசித்து தான் செய்கின்றான் என்று உணருகின்றாள் நாயகி சமந்தா. எப்பவா அவனோடு டைம் டிராவல் பண்ணும் பொழுது. கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் தான். 
      இவர்களோடு அனன்யா-தேவ்ஆனந்த், ப்ரீத்தி-கௌஷிக், இந்த இளய ஜோடியோடு தமிழ்அன்பன்-நந்திதா, வெங்கடம் மற்றும் தணிகாசலம் என்றே காலசக்கர கதையில் கலந்து உள்ளனர்.  

 
Posted : December 26, 2023 5:16 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved