மேளம் கொட்ட... தாலி கட்ட..!
❤️மேளம் கொட்ட... தாலி கட்ட...!❤️
மாலைமதி வெளியீடு 2025 செப்டம்பர் 15 முதல் அக்டோபர்1 வரை நியூஸ் பேப்பர் கடைகளில் கிடைக்கும்.
டீஸர்....
சபரிஷ் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க தயாராகின்றான். அவனுக்கு ஒரு திருமணம் முடித்து மருமகளை காண அவள் கொள்கின்றார் சபரிஷின் தாய். ஆனால் திருமணம் என்றாலே செவிக்கொடுக்காமல் திரிகின்றான் நாயகன்.
சபரிமலைக்கு செல்ல இருமுடி கட்டும் இடத்தில் பெண்பார்க்கும் வைபோகம் சில நடைப்பெறுகின்றன. அங்கே ஆராத்யா வாயில் நுரை தள்ளி மயங்கி சரிய சபரிஷ் தம்பி நிஷாந்த் அவளை காப்பாற்ற ஓடுகின்றான்.
ஆட்டோவில் ஏற்றியதில் முகமறியா பெண்ணான ஆராத்யா தன் அண்ணன் சபரிஷ் பெயரை உச்சரிக்க, பல சுவாரசிய திருப்பங்களுடன் சபரிஷ்-ஆராத்யா இருவருக்கும் உள்ள தொடர்பு அறிய நேர்கின்றது.
என்ன சுவாரசியம்? ஆராத்யாவின் முடிவுக்கு யார் காரணம்? சபரிஷ் பெற்றவர்களின் ஆசைப்படி திருமணம் நடைப்பெறுமா? விடையறிய மேளம் கொட்ட... தாலி கட்ட கதையை வாசித்து அறியலாம்.
Leave a reply
- 143 Forums
- 2,523 Topics
- 3,006 Posts
- 8 Online
- 2,067 Members
