Skip to content
Share:
Notifications
Clear all

பூவே... செம்பூவே...

1 Posts
1 Users
0 Reactions
67 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1100
Member Admin
Topic starter
 

நாயகன்: விஜயேந்தர்

நாயகி: கமழினியாள் 

   எல்லா வசதிகள் இருந்தும் பெற்றவர்கள் செய்த தவறால், அவர்களை மனதார ஏற்க முடியாது, முகத்தில் அடிக்கும்படி பேசும் தன் தாய்தந்தையை விடுத்து, பாட்டியுடன் வசிக்கின்றாள் கமழினியாள். காதலே பிடிக்காமல் இருக்க அவளின் வாழ்வில் நுழைக்கின்றான் நாயகன் விஜயேந்தர். இந்தர்-இனியா முட்டல் மோதல் வாழ்வில் இனியாவின் அக்கா மரணம் பற்றி விடை கிடைக்கின்றது. அது விபத்து அல்ல, கொலை என்று. 

யார் கொலைக்கு காரணம்? துப்புறிவாளன் இந்தரின் இன்வேஸ்டிகேஷனில் நாயகியை போலவே நாமும் விடையறிவோம்.  


 
Posted : October 9, 2025 1:59 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved