Skip to content
விடுகதை விளையாடுவோம...
 
Share:
Notifications
Clear all

விடுகதை விளையாடுவோம்-1

4 Posts
3 Users
0 Reactions
385 Views
Daffodills
(@daffodills)
Posts: 137
Member Author Access
Topic starter
 

இனி வாரம் ஞாயிறு மட்டும் விளையாடலாம். 

1. நீ எங்கு சென்றாலும் தொடர்ந்து வருவான் அவன் யார்?

2. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?

3.அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது அது என்ன?

4.தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?

5.பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

6.சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?

7.முறையின்றி தொட்டால் ஒட்டிக்கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?

8.நீங்கள் இதை ஊட்டினால் வளர்கிறது, ஆனால் நீர் ஊற்றினால் சாகிறது

9.இது நாம் குளிக்கும்போது சிறியதாக மாறிக்கொண்டே வரும். 

10.தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான் அவன் யார்?

பதில்களை சொல்லி விளையாடுவோம்‌.

 கீழே leave a reply உங்க பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இரவு பத்துமணிக்கு பதில்கள் leave a reply பகுதியில் இருக்கும். 

 


 
Posted : October 19, 2025 12:51 pm
Topic Tags
(@gunapethu)
Posts: 1
New Member
 

4. Paen


 
Posted : October 19, 2025 3:37 pm
Site-Admin
(@veenaraj)
Posts: 567
Member Admin
 

@gunapethu இல்லை...🥹


 
Posted : October 19, 2025 3:38 pm
Site-Admin
(@veenaraj)
Posts: 567
Member Admin
 

 

விடைகள்:

நிழல்

நத்தை

தண்ணீர்

பென்சில்

தலைமுடி

வாழைப்பழம்

மின்சாரம்

நெருப்பு

சோப் 

தொலைப்பேசி


 
Posted : November 9, 2025 8:36 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved