மட்கும் வாழ்வில் மட்காத காதல்-30(முடிவுற்றது)
Asusual eppo vum pola indha story um unga way of writing la attagasam eppo vum unga writing la nega story ah kondu pora vithatha nan eppovum parpen yen na nega sonnathu pola saravanan Apadi na ra character nama pakkathu paiyan role kooda illa nama daily pakkura oru thozhilali aana avan ah yum Rasika vachathu unga ezhuthu nu nichiyam ah sollalam enna eppovum pola enna da mudinchiduthu yae na ra feelings than yae thavira kurai ethuvum ennaku theriyala.
மட்கும் வாழ்வில், மட்காத காதல்...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 30 Final)
வாவ்...! சூப்பர், சூப்பர்...
இது உண்மையிலயே ஒரு மாபெரும் சாதனை தான்.
ஒரு ஐ.டி. கம்பெனி பெண்,
ஒரு குப்பை அணியும் ஆண்.
இது ஒரு ஹெவியான சப்ஜக்ட். அதைவிட ஹெவியானது, அந்த பொண்ணை சீரழிச்சு குப்பைத்தொட்டியில் போடுற கதை. அந்த பெண்ணை, அந்த குப்பையள்ளும் ஆணே காப்பாற்றி ஹாஸ்பிட்டலில் சேர்த்து, பின்பு அவனும் அவளும் இணைவதாக கதை. நாலே வரியில் சொல்வது சுலபம் என்றாலும், இதை ஒரு கதையாக கொண்டு வரும் பொழுது லாஜிக் இடிக்குற ஒரு கதையை வைச்சு எப்படித்தான் எழுதப் போறாங்களோன்னு நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் எங்களுக்கு வந்தது. ஆனா ரைட்டருக்கு அப்படி எதுவும் தோணலை போல, ரொம்ப ஈஸியா தூசி மாதிரி தட்டி விட்டு கதையையே எழுதி முடிச்சிட்டாங்க போங்க.
உண்மையிலயே இவங்க தைரியத்தையும், டேலண்ட்டையும் பாரட்டியே ஆகணும். கதையும் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாம, ஈகோ வித்தியாசம் இல்லாம
ரொம்ப மாஸா வந்திடுச்சுன்னா பாருங்களேன். பாரதி கண்ணம்மா மாதிரி, இதுவொரு பாரதி சரவணன்னு தைரியமா சொல்லலாம். சூப்பர், சூப்பர் அருமை.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Arumaiyana kathai 👌 👌
Niraivaana mudivu 💞 💞
Yathaarthamaana kathai nagarvu da 👌. vazhthukkal ma 🎉 🎊 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Leave a reply
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-49 hours ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-299 hours ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-289 hours ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-279 hours ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-269 hours ago
Currently viewing this topic 2 guests.
Recently viewed by users: SMP@25 38 minutes ago.
- 144 Forums
- 2,488 Topics
- 2,971 Posts
- 27 Online
- 2,009 Members
