Skip to content

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-12

4 Posts
3 Users
2 Reactions
512 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1135
Member Admin
(@kavibharathi)
Posts: 68
Trusted Member
 

Bharathi ah la  sattapadi illa ava yosicha padi yum Ranjith  thandanai kuduka mudiyala aana avanukana uravugal kita avan mugathirai ah kizhichi kattita ah athu va chum oru alavuku ava kayathuku chinna aaruthal ah va chum irukatumae


 
Posted : October 16, 2025 11:20 am
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 58
 

மட்கும் வாழ்வில், மட்காத காதல்...!

எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 12)

 

வாவ்... ! பாரதியோட தண்டனை சூப்பர். அதுவும் அவன் உலகமகா நல்லபிள்ளையா வேஷம் போட்டு நடிச்சிட்டிருக்கிறான் என்கிறதை அவனை பெத்தவங்களும், கூடப்பிறந்தவங்க எதிர்லயே அவன் முகத்திரையை கிழிச்சிட்டு வந்த அவனோட தில்லு ரொம்ப பிடிச்சிருக்கு. கொன்னிருந்தா கூட வலி இருந்திருக்காது, உசிரு சட்டுன்னு போயிருக்கும், ஆனா இப்ப பாரதி கொடுத்தது, இனி காலத்துக்கும் அவனோட குடும்ப முன்னாடி கெத்து நடை போடவே முடியாது, தலை குனிஞ்சு, கூனி குறுகித்தான் இருக்கணும். சரவணா பேசியது இன்னும் அருமை.

😀😀😀

CRVS (or) CRVS 2797


 
Posted : October 16, 2025 1:55 pm
(@Eswari Skumar)
Posts: 66
 

Sariyaana punishment ethu thaan antha dog ku 😠😠😠


 
Posted : November 7, 2025 9:58 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved