Skip to content

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-14

4 Posts
3 Users
1 Reactions
421 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1135
Member Admin
(@kavibharathi)
Posts: 68
Trusted Member
 

Anitha yetho prachanai Iruku athu enna nu barathi therinchikalam nu partha ava pechu ah la barathi ah ipadi stun aakura ah 


 
Posted : October 19, 2025 11:42 am
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 58
 

மட்கும் வாழ்வில், மட்காத காதல்...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 14)

அட.. இந்த அனிதா என்ன இம்புட்டு ஷார்ப்பா இருக்கிறாள்..? இவை எது க்கு சோக கீதம் வாசிக்கிறாள்ன்னு கேட்க ஆளைப் பிடிச்சா, இவ என்னடான்னா அவங்க சைட்டே
ஷேம் சைட் கோல் போடப் பார்க்குறா.

அப்படி என்ன பிரச்சினையா இருக்கும்,..? எவனாவது லவ் டார்ச்சர் கொடுக்கிறானோ?
இல்லை, செக்ஸூவல் டார்ச்சர் ஏதாவது கொடுக்குறானோ..?
இந்த காலத்து பசங்களை நினைச்சாலே பகீர்ங்குது.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : October 19, 2025 2:03 pm
(@Eswari Skumar)
Posts: 66
 

Nice update 👍 


 
Posted : November 7, 2025 10:03 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved