மட்கும் வாழ்வில் மட்காத காதல்-18
Ranjith ah kalyanam pannurathum ava thandavalathula thalai ah kudukurathum onnu ivanuku bharathi ah kalyanam panna enna thaguthi Iruku ava virumbula therinchum aval ah rape panni kuppai thoti la potu ponan la suppose ava sethu poi irundha appo enna panni irupan yen bharathi ah yae ivan veetuku ivan thedi vandhu avan veetu aalunga munnadi unmai ah sollura varaikum ivan silent ah than ah irundhan ithula ivar kadhal vera panraram ah bharathi ah

மட்கும் வாழ்வில், மட்காத காதல்...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 18)
அட ராமா ! இது இன்னும் கொடுரமாச்சே...ஏற்கனவே நடந்த கொடுமையை எதிர்த்து போராடி, முட்டி மோதி ஒண்ணும் பண்ண முடியாம கடைசியில மறந்தவது தொலைக்கத்தான் பாரதி வீட்டை விட்டு வெளியிலப் போய் அந்த நிலம் ஏரியாவிலயே தங்கியிருக்கா ..
இதுல இது வேறயா ?
கெடுத்தவனையே கட்டினால் தப்பை சரி பண்ணிடலாமா..?
இது என்ன லாஜீக் டா..?
அப்படின்னா அந்த நேர வேதனைகள், அலறல்கள், நோவல்கள், பரிதாபங்கள், அலறல்கள், அருவருப்புகள், கண்ணீர் துளிகள், அசிங்கங்கள்... இதெல்லாம் திருமணம் என்கிற ஒரு சடங்கே காம்ப்ரமைஸ் பண்ணிடுமோ ?
அட என் புத்திசாலிங்களா..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Leave a reply
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-30(முடிவுற்றது)1 hour ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-41 hour ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-292 hours ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-282 hours ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-272 hours ago
Currently viewing this topic 3 guests.
Recently viewed by users: Vijaya 8 minutes ago.
- 144 Forums
- 2,488 Topics
- 2,971 Posts
- 31 Online
- 2,004 Members