மட்கும் வாழ்வில் மட்காத காதல்-27
மட்கும் வாழ்வில், மட்காத காதல்...! எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 27) பாவம் சரவணன், இன்ப்ரீயாரிட்டி காம்ப்ளக்ஸால உள்ளுக்குள்ளேயே நொந்து நூடூல்ஸ் ஆகிட்டிருக்கான் போல. அரசாங்க உத்யோகம் தான் என்றாலும் வேறெதாவது வேலையா இருந்தால் இந்தளவுக்கு ஃபீல் பண்ணியிருக்க மாட்டானோ என்னவோ..? இப்படி மீசைக்கும் ஆசை, கூழூக்கும் ஆசைன்னு வாழறது ரொம்பவே கஷ்டம் தான் போல. விமலா அம்மா கொஞ்சம் பேராசை பிடிச்சவங்களோன்னு நினைச்சேன், ஆனா பாருங்களேன், எத்தனை அழகா முப்பதாயிரம் பணத்தையும், தங்க ப்ரெஸ்லெட்டை பார்த்தும் எந்தவிதமான ஆசையும் இல்லாமல், மகனோட ஒத்த வார்த்தைக்கு பயப்படுறாங்க பாருங்களேன். இதைத்தான் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைன்னு சொல்லுவாங்களோ...? அவனோட ஒத்த வார்த்தைக்குத் தான் எத்தனை மரியாதை, மதிப்புத் தராங்க பாருங்களேன். 😀😀😀 CRVS (or) CRVS 2797
Leave a reply
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-30(முடிவுற்றது)3 hours ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-43 hours ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-293 hours ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-283 hours ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-264 hours ago
Recently viewed by users: Vijaya 36 minutes ago.
- 144 Forums
- 2,488 Topics
- 2,971 Posts
- 32 Online
- 2,005 Members
