லாவா மன்னவா-6
லாவா மன்னவா...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 6)
அட.. ஹரிணி நிசமாவே சம்மதிச்சிட்டாளா என்ன..? ஏன், எப்படி ?
என்னைக் கேட்டால் இவனை கட்டிக்கிறதை விட கட்டிக்காமலே இருக்கலாம் போல.
ஹரிணி, அவன் இவன்னு பேசிட்டான்னு அந்த புலம்பு புலம்பறாங்களே விக்ரமோட அம்மா,
அவன் என்ன வார்த்தையை உதிர்த்துட்டு வந்தான்னு தெரிஞ்சால் அப்பவும் அவனை மெச்சிப்பாங்களா, இல்ல திட்டுவாங்களா...? இப்பவும் பாருங்க வேணுமின்னே வண்டியை
ராங் சைட்ல விட்டுட்டு எத்தனை தெனாவெட்டா பேசறான் பாருங்க.
இவன் செய்யுறதெல்லாம் ஏடாகூடமான வேலைத்தான். இப்ப எதுக்கு இவன் ஹரிணி வீட்டுக்குப் போறான், திரும்பவும் அவளை காய்ச்சி எடுக்கவா ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Radhika amma unga paiyan ah avan ivan nu sonnan nu ipadi pesuriga aana unga paiyan aval ah andha pechu pesi irukan ippo varaikum athuku oru sorry aachum ketu irupan ah illa ippo varaikkum avan pesunathu ah than ah solli irupan ah
Leave a reply
-
லாவா மன்னவா-51 day ago
-
லாவா மன்னவா-41 day ago
-
லாவா மன்னவா-32 days ago
-
லாவா மன்னவா-14 days ago
- 66 Forums
- 1,537 Topics
- 1,861 Posts
- 2 Online
- 2,177 Members
