லாவா மன்னவா-12
லாவா மன்னவா...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 12)
போடா, போடா... கூறுகெட்டவனே !
நதியா மேல இருக்கிற கோபத்தை ஹரிணி மேல காட்டுனியாக்கும்..?
ஆனா, இதெல்லாத்துக்கும் காரணம்
உங்கப்பாத்தானே..? அவரு எப்படி ஒரு பொம்பிளை பிள்ளையை தராதரம் தெரியாமல் கண்டபடி பேசினாரோ.. நீயும் இந்த விஷயத்துல அவர் பிள்ளைத்தான்னு நிருபிச்சிட்டத் தானே ? ஊரான் வீட்டுப் பெண்ணைப் போய் இப்படித்தான் பேசறதா ?
இவரோட பிள்ளையும் தானே அவளை காதலிச்சான், அப்ப அவனை விட்டுட்டு
அவளை மட்டும் பெத்தவங்க முன்னாடியும், மத்தவங்க முன்னாடியும் ஏசினால் அந்தப் பொண்ணு நிலைமை என்னத்துக்கு ஆகுறது...? பெண் பிள்ளை இருந்திருந்தால் அருமை தெரிஞ்சிருக்குமோ என்னவோ..?
பாவம் தான் நதியா..!
இப்ப புரியுது, இவனோட இந்த மூர்க்கத்தனமான கோபம் எங்கிருந்து வந்ததுன்னு. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கான் போல.
இப்ப யாரை நாம குறை சொல்றது, அப்பனையா ? பிள்ளரயையா..?
இப்பக்கூட பாருங்கள், பெட்டை ஷேர் பண்ணிக்க மத்த விஷயத்தை சொல்றேன்ங்கிறான் பாருங்களேன்.
என்னவொரு திமிரு..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Vikram ne pannathu thappu nu therinchum ippo varaikkum ne Harini kita mannippu ketkala and.nadhiya vishyathula unga appa pesuna vitham thappu ah irundhalum athuku pinnadi irundha karanam unnoda nanmaiku ku nu thonuthu aana ithula endha link um illatha harini than matti kita ah
Leave a reply
-
லாவா மன்னவா-111 day ago
-
லாவா மன்னவா-102 days ago
-
லாவா மன்னவா-92 days ago
-
லாவா மன்னவா-84 days ago
-
லாவா மனன்வா-75 days ago
Currently viewing this topic 1 guest.
- 66 Forums
- 1,543 Topics
- 1,879 Posts
- 3 Online
- 2,177 Members
