லாவா மன்னவா-16
லாவா மன்னவா...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 16)
அச்சோ..!இதுக்குத்தான் அவசரப்படக் கூடாதுங்கிறது, இப்ப பாருங்க நடுரோட்ல நிக்குற மாதிரியாயிடுச்சா இல்லையா ? இது தேவையா ?
எனக்கென்னவோ, ரெண்டுபேருமே வீட்டு பெரியவங்களுக்காகத்தான் கலயாணம் பண்ணிக்கிட்டாலும், ரெண்டு பேருக்குமே நிதானமும் இல்லை, பொறுமையும் இல்லை.
இவனுக்கு இருக்கிற வாய் கொழுப்பை பாருங்களேன்.
மன்னிப்பு கேட்க வக்கில்லை, ஆனால் கையை பிடிப்பானாம், போன் பண்ணி ஹரிணியோட அப்பாவுக்கு சொல்லி ஹார்ட்டை பிடிச்சிட்டு எமன் கிட்ட போக வைச்சிடுவானாம்...? அடுத்தவங்க சாகுறது இவனுக்கு அத்தனை சுலபமாவா இருக்கு, இதே வார்த்தையை ஹரிணிஅவனோட அப்பா அம்மாவை சொல்லியிருந்தால் இந்நேரம் சும்மா இருப்பானா ? இருக்க மாட்டான் தானே ? அதான ஹரிணியும் அவன் என்ன செய்வானோ அதைத்தான் அவளும்
செஞ்சிருக்காள். வெரிகுட், சூப்பர் இன்னும் நாலு போடு, இதை டாக் யூன்னு சொன்னானே அன்னைக்கே செஞ்சிருக்கணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Apadi podu harini indha arai ah ne eppovo kuduthu irukanum aana innum rendu podu over ah pesura n la
Leave a reply
-
லாவா மன்னவா-175 hours ago
-
லாவா மன்னவா-152 days ago
-
லாவா மன்னவா-143 days ago
-
லாவா மன்னவா-134 days ago
-
லாவா மன்னவா-126 days ago
Currently viewing this topic 1 guest.
- 66 Forums
- 1,548 Topics
- 1,894 Posts
- 10 Online
- 2,178 Members
