Notifications
Clear all
கரை தந்த கடலே-8
கரை தந்த கடலே!
3
Posts
3
Users
0
Reactions
144
Views
Posted : April 3, 2026 7:42 am
Topic Tags
கரை தந்த கடலே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 8)
அட ராமா ! பிரதீப்புக்கு என்னாச்சுன்னு தெரியலையே, இவன் இப்படி அவாய்ட் பண்ணதால ஹார்ட் அட்டாக் ஏதாவது வந்திடுச்சா என்ன ? இல்ல கீழே விழுந்துட்டாரோ...? அடேய்.. நல்ல இருந்த மனுசனை இப்படி படுக்கையில படுக்க வைச்சிட்டியேடா. இது உனக்கு தேவையா ?
அடப்பாவி...! அப்பன் கிட்ட ஆர்க்யூ பண்ணிட்டே, இன்னொரு பக்கம் இவன் காதலுக்கு ரூட் போட்டுட்டான் போலவே...? இது சரியான டுபாக்கூர் வேலையா இல்ல இருக்குது. அது சரி, ஒருவேளை அவங்கப்பா கடைசி வரைக்கும் கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா, அப்ப இவன் காதலை கை விட்டுடுவானா...? இல்லைத்தானே, அப்புறம் எதுக்கு இந்த ட்ராமா, ஆட்டிட்யூட் எல்லாம்..?
அப்ப ரெட்டை வேஷம் போடற மாதிரித்தானே இருக்கு...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : April 3, 2026 1:48 pm
Leave a reply
Forum Jump:
Related Topics
-
கரை தந்த கடலே-95 hours ago
-
கரை தந்த கடலே-72 days ago
-
கரை தந்த கடலே-63 days ago
-
கரை தந்த கடலே-54 days ago
-
கரை தந்த கடலே-44 days ago
Forum Information
- 65 Forums
- 1,568 Topics
- 1,959 Posts
- 22 Online
- 2,178 Members
Our newest member: Indumathidinesh2328
Latest Post: முதலாம் சந்திப்பில்...
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
