Skip to content
Notifications
Clear all

கரை தந்த கடலே-7

4 Posts
3 Users
0 Reactions
729 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 439
Member Admin
(@M. Sarathi Rio)
Posts: 146
 

கரை தந்த கடலே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 7)

ஐய்... இப்ப தெரிஞ்சுப் போச்சு, சுஹாசினி இனி பிரசன்னாவுக்குன்னு. ஆனா, இந்த பிரதீப்போட ஜோடித் தான் யாருன்னு தெரியலை. இவரு வேற இன்னும் சின்னப் பையன் மாதிரி கல்யாணம் வேணாம், வேணாம்ன்னு சொன்னதையே சொல்லிட்டிருக்காரு, பேசாமல் அவரை இழுத்து வைச்சு மணையில உட்கார வைக்கணும் போலயிருக்கே. அப்பத்தான் அவரோட ஜோடி யாருன்னு சீக்கிரமா தெரிய வரும் போல. ஹ..ஹ..ஹ..!

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : April 2, 2026 9:43 am
(@kavibharathi)
Posts: 197
Estimable Member
 

Prasanna last ah blackmail la vandhu ninnutan avar marriage ku accept panna la na ivan um marriage pannika matten nu


 
Posted : April 2, 2026 10:54 am
(@Eswari Skumar)
Posts: 78
 

அது சரி... பிளாக் மெயில் பண்ணிணாதான் கல்யாணத்துக்கு ஒத்துப் பார் போல தல 


 
Posted : April 8, 2026 4:18 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved