Skip to content
பிரியமானவரே என் தேவ...
 
Notifications
Clear all

பிரியமானவரே என் தேவதூதனே-15

3 Posts
3 Users
0 Reactions
112 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 364
Member Admin
(@M. Sarathi Rio)
Posts: 101
 

பிரியமானவரே என் தேதூதனே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 15)

சார்லஸ் சொல்றது கரெக்ட் தானே ? எந்த வீட்ல ஒரு பெண்ணால சுதந்திரமா இருக்க முடியலையோ, எந்த பெண்ணால மனம் விட்டு சிரிக்க முடியலையோ...
அப்ப அந்த வீடு அவ வீடு கிடையாது தானே..? அந்த வீட்டு ஆளுங்க அவளோட உறவு கிடையாதுன்னுத் தான் ஆகிடுது. அது தன்னோட வீடு, தன்னோட உறவுங்கிற ஃபீலிங்கே வராது, கிடைக்கவும் கிடைக்காது. இதனால் தான் நிறைய குடும்பங்கள் உடையுதோ என்னவோ...?

ஆனால், நிர்மலாவும் ஒரேயடியா குறை சொல்ல முடியாது. வேணுமின்னா, அந்த டாக்டரின் மனைவி ஸ்டெல்லாவை வேணுமின்னா குறை சொல்லலாம். பேஷன்டோட பர்ஸனலை காக்கத் தெரியாத கூமுட்டைன்னு.

பார்க்கலாம், இந்த பிரச்சினையை சார்லஸ் எப்படி சமாளிக்கப் போறான்னு...?

😌😌😌
CRVS (or) CRVS 2797


 
Posted : April 29, 2026 11:36 am
(@kavibharathi)
Posts: 151
Estimable Member
 

Charles oru husband ah sara ku ella vithathula yum support ah irukan aana indha nirmala amma athaiyum thappu ah than pakkuraga 


 
Posted : April 29, 2026 12:01 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved