Skip to content
துஷ்யந்தா ஏ துஷ்யந்...
 
Share:
Notifications
Clear all

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

1 Posts
1 Users
0 Reactions
560 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 970
Member Admin
Topic starter
 

🔗👉துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

நாயகன் நாயகி : விதுரன்-பிரகதி
 
    தன் தலைமையில் நடக்கவிருக்கும் அண்ணன் திருமணத்தை காண வரும் நாயகன் விதுரன். தோழிக்கு திருமணம் பிடிக்கவில்லையென தடுத்து நிறுத்தும் நாயகி பிரகதி. 
 
     இருவரின் மோதலில் நாயகன் எண்ணியதை நடத்தி காட்டி நாயகியை அவள் தாயை பணயவைத்து உயிர் பயம்காட்டி மணக்கும் போது டெவில் போன்று அராஜகம் செய்ய, அவன் செய்தவை எல்லாம் பொறுமையின் பிறப்பிடமாய், நியாயமாய் தோன்ற மனதை தொலைக்கின்றாள், பின்னர் ஒரு கொலையை செய்து நாயகி மனதில் வெறுப்பை சம்பாதித்து பிரிகின்றனர். மீண்டும் இணைவார்களா ? எப்படி இணைகின்றார்கள் என்பதே கதை.
 
Posted : December 24, 2023 10:25 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved