👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Share:
Notifications
Clear all

காதலை கண்ட நொடி

2 Posts
2 Users
1 Reactions
859 Views
(@kothaihariram)
Posts: 28
Trusted Member
Topic starter
 

காதலை கண்ட நொடி

கதையின் கரு கோவம் சர்வ நாசம் பெண் பாவம் பொல்லாதது என்று எளிமையாக கொடுத்தது செம
நாயகன் நாயகியை காதலிக்கிறான் முகம் பாரமலே செம காதல்
தாயின் சத்தியத்தை காப்பற்ற தனது தாய்மாமனை தேடி வருகிறான்
தனது தாத்தா செய்த துரோகத்தால் பிரிந்த மூன்று உயிர்க்கும் நியாயம் கிடைக்க நாயகன் உண்மையான காதல் இருந்தும் பழிவாங்க நினைக்கிறாள் நாயகி
அவளின் காதலை எதிர்க்கும் தாய்
தவறான புரிதலினால் நாயகனின் தாயின் மீதும் அவனின் குடும்பத்தின் மீதும் கோபம் கொள்ளும் நாயகியின் தாய்
உண்மையை கூற வரும் நாயகனை துருத்தம் போது நாயகனுக்கு நடக்கும் விபத்து
அதிலிருந்து மீளும் நாயகன் - கொஞ்சம் பொறுமையடன் சாரதா நடத்திருந்தால் நாயகனுக்கு விபத்து நடத்திருக்காது ஆனால் விதிப்படி தானே நடக்கும் அதுப்படி விபத்தின் போது தன்னோட காதலை புரிந்துக்கொள்ளும் நாயகி
கவலையினால் கெட்ட கனவு என்று மேத்யூ இறப்பது போல் படித்தது கொஞ்சம் கோவம் வந்தது அப்புறம் அவன் பிழைத்து சூப்பர்
சங்க ஆச்சாரியா மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் அவரால் அந்நியாமாக மூன்று உயிர் போனது கொடுமை
அவர்க்கு இறப்பை இவ்வளவு எளிதாக கொடுத்தது பிடிக்கவில்லை
மீராவின் இறப்பு கொடுமை
கௌதம் - கயல் & இஷான் - ஜோன்ஸ் நட்பு செம
இறுதி முடிவு சூப்பர்


 
Posted : April 9, 2024 6:02 pm
Jayalakshmi S
(@jayalakshmi-s)
Posts: 181
Member Author Access
 

வாவ்.. கதையை எவ்ளோ உள்வாங்கி படிச்சு இருக்கீங்க.. ஒவ்வொன்றையும் விரிவா சொல்லி சூப்பரா சொல்லி இருக்கீங்க..சூப்பரான ரிவ்வீவ்யூ..🤩🤩🤩

என்ன சொல்ல😊😊 நன்றி நன்றி நன்றிமா..

நன்றியை சொல்லவும் வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்❤️❤️❤️❤️

தளத்தில் எனக்கு கிடைத்த முதல் பாராட்டு.. மிக்க நன்றி மா❤️❤️❤️🥰🥰🥰


 
Posted : April 9, 2024 7:24 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved