Skip to content

காதல் வரிசை

1 Posts
1 Users
0 Reactions
464 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1005
Member Admin
Topic starter
 

கவிதைகளை
வரிசையாய்
எழுதிவடித்து
காட்டுகின்றேன்
உன்னிடம் .
நீயோ
படித்து கூட
பார்க்காமல்
அந்த
புத்தகத்தை மூடி
மேஜைமீது
வைத்துவிட்டு
சுவாதீனமாக
கூறுகிறாய் ...
நான்
இந்த மொத்த
கவிதையும்
படித்துவிட்டேனென
சுட்டுவிரலால்
என்னை
சுட்டி
காட்டியபடி ...
        -- பிரவீணா தங்கராஜ் .

 
Posted : May 16, 2024 3:11 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved