Skip to content
நில் கவனி காதல் செய...
 
Notifications
Clear all

நில் கவனி காதல் செய்

1 Posts
1 Users
0 Reactions
121 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 608
Topic starter  

🔗👉நில் கவனி காதல் செய் 

  ❤️ அபினந்தன்- இதயா ❤️ 

துடுக்குத்தனம் கொண்ட நாயகி இதயா, டிராபிக் போலீஸ் அபினந்தனை விரும்புகின்றாள். காலத்தின் மாயம் அவனுக்கு வேறொரு பெண்ணோடு நிச்சயம் நடக்கின்றது. அவனை மறக்க திண்டாடும் நேரம் நாயகனின் தம்பி அகரனின் நட்பில் அபியின் நினைவே தாக்க, இதயா விரும்புவதும் அறிகின்றான். 

இதயா ஒரு விபத்தை நிகழ்த்தி விடுகிறாள். அதன் காரணமாக நாயகன் அபினந்தன் தெரிந்த பெண் என்றதாலும் தன்னை நேசித்த பெண் என்பதாலும் உதவ முன் வருகின்றான். இது நாள் வரை பின்தொடர்ந்து வந்தவளின் காதல் அவ்விபத்தினால் இவன் இதயம் பதற தனக்குள்ளும் அவள் மீது காதல் இருப்பதை உண்ருகின்றாள். விபத்தில் இருந்தவருக்கு என்ன ஆனது? ஆக்ஷன் மற்றும் குடும்பம் கலந்து காண்போம். 


   
ReplyQuote