Skip to content

Dhaanya Lakshmi review for அபியும் நானும்

1 Posts
1 Users
0 Reactions
180 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 515
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்கியவர்: Dhaanya Lakshmi

கதை -அபியும் நானும் -பிரவீணா தங்கராஜ் 

சிறப்பான கவனம் தேவைப்படும் குழந்தை... பொறுப்பை ஏற்க மறுக்கும் தகப்பன்.... அதற்காக அவனையே மறுத்து ஒதுக்க நினைத்த மனைவி இல்லை இல்லை தாய்... இதுவே பொருத்தம்..... 

மகளின் குறையினை பெரிதாக நினைத்து அதையே ஒரு காரணமாக கொண்டு தடம் மாறி போகும் கணவனை பல இடங்களில் எதிர்த்து நிற்கும் கீர்த்தி சில இடங்களில் மௌனமாக அவனை அனுசரித்து சென்றது எனக்கு நெருடலாக தோன்றியது..... இது என்னுடைய கண்ணோட்டத்தில் மட்டும் தான் சகோ... 

அபிமன்யு இந்த கதையினில் அபிநயா கீர்த்தி ராஜேஷ் என அனைவரையும் விட என்னை அதிகமாக கவர்ந்ததும் இவனே... அதேநேரத்தில்  பரிதாபத்திற்குரிய கதாபாத்திரமாக தோன்றியதும்  இவன் ஒருவனே... 

மொத்தத்தில் அழகான கதைக்கரு.... அதை நீங்கள் கொடுத்தவிதமும் அருமை.... ஆனால் எழுத்துப்பிழைகளையும் வார்த்தையின் கோர்வைகளிலும் சிறிது கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று  தோன்றியது... இதை பின்வரும் கதைகளில் பின்பற்றுவீர் என்ற நம்பிக்கையுடன் உங்கள் புதிய வாகிச.....

 

 
Posted : June 18, 2024 12:55 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved