Skip to content
கௌசல்யா முத்துவேல் ...
 
Share:
Notifications
Clear all

கௌசல்யா முத்துவேல் review for நதி தேடும் பௌவம்

1 Posts
1 Users
0 Reactions
149 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 373
Topic starter  

#Gowsireviews #

கௌசல்யா முத்துவேல்

பிரவீணா தங்கராஜ் 

நதி தேடும் பௌவம்

ஒரு அழகான, யதார்த்தமான காதல் கதை!!!.. சொல்லிய விதமும், சொல்லிய விஷயமும் சூப்பர்!!!..

மஹாவை ரொம்ப ரொம்ப பிடித்தது!!!.. அவள் சொன்ன யதார்த்தங்களும், அவளின் நம்பிக்கையும் அபாரம்!!!.. 

அவளுக்கு துணையாய் இருந்த தந்தை அசத்தல்!!!.. பிடித்த கதைகளுள் ஒன்றாகிப் போனது!!!.. அருமையான படைப்பு!!!.. 

 


   
ReplyQuote