Skip to content

Chitrasaraswathi review for காதலாழி

1 Posts
1 Users
0 Reactions
120 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 373
Topic starter  

விமர்சனம் வழங்கியவர்: Chitrasaraswathi

பிரவீணா தங்கராஜின் காதலாழி எனது பார்வையில். 

 

சுந்தர். சி படம் மாதிரி நிறைய கதாபாத்திரங்கள். ஆனாலும் தெளிவாக எல்லோருக்கும் ஒரு தெளிவான கதை வைத்திருக்கிறார் எழுத்தாளர். 

தர்ஷன் முக்கிய நாயகன் அவனின் காதல் அவன் சகோதரி, அவனது குடும்பத்தில் உள்ள இளைய தலைமுறையினர் காதல் மற்றும் பெரியோர்களால் நடத்தி வைக்கப்பட்ட திருமணங்கள் என்று வண்ணமயமான நிகழ்வுகள் கொண்ட காதல் தம்பதிகளின் கதை. 

மூத்த மற்றும் இளைய தலைமுறை தம்பதிகளின் காதல் மற்றும் அந்நியோன்யம் இனிது. 

அந்த காவலர்கள்  துப்பறியும் கதையான இரண்டாம் பாகம் அசத்ல்த.

 


   
ReplyQuote