Skip to content

Menaga Vivaeka review for துஷ்யந்தா ஏ‌ துஷ்யந்தா

1 Posts
1 Users
0 Reactions
251 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 520
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்கியவர் : Menaga Vivaeka

பிரவீணா தங்கராஜ் அவர்களின் துஷ்யந்தா ஏய் துஷ்யந்தா நாவல் பற்றி சில வரிகள்... 

 

தன்னை எதிர்க்க ஆள் இல்லை தன் செயலுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று இறுமாப்பில் இருக்கும் ஆடவனின் மனநிலையை மாற்ற அதிரடியாக வருகிறாள் நாயகி.தெரியாமல் தன தோழிக்கு உதவி செய்து விட்டு அதனால் நாயகனின் கோபத்திற்கு ஆளாகி அவனாலேயே மங்கள நான் சூடும் எதிர்பாராத திருப்பம் நாயகியின் வாழ்வில்விதுரன் பெயருக்கு ஏற்றார் போல் ஆளுமை நிறைந்தவன்.அவனின் பார்வையில் சரியாக தெரியும் அனைத்தும் அடுத்தவர் பார்வையில் வன்மையாகவும் தவறாகவும் தெரிகின்றது.உடனிருப்பவர்களுக்கு அனைத்தும் சரியாக தெரிவதால் இவர்கள் அடுத்தவர்கைள பற்றி யோசிப்பதில்லை.அவனுக்கு சரியாய் தோன்றியதை யாருக்காகவும் அவன் மாற்றிக்கொள்வதில்லை.இதுவே விதுரனின் நீதி.இதில் நாயகி மட்டும் என்ன விதிவிலக்கா..தன் பலவீனத்தை பயன்படுத்தி தன்னை மனம் புரிந்த நாயகனை மன்னித்து ஏற்றுகொண்டாளா இல்லை அவனுக்கு தண்டனை தந்தாளா நாயகி.இதற்கு இடையே தன் தோழியே தனக்கு துரோகம் செய்ததை நாயகி அறிந்தால் அவளின் நிலை.தன்னவளுக்கு தன் நேசத்தை புரியவைத்து அவளுடன் ஒன்று சேர்ந்தானா ஆடவன்.இவர்களின் நேசம் கோபம் காதல் சண்டை இப்படி பல திருப்பங்களுடன் இக்கதை நகர்கின்றது.ஆசிரியரின் எழுத்துநடை அற்புதம்.....👌🏼👍🏻👍🏻🤝👏👏🏻👏🏻👌🏼👍🏻👍🏻🤝🤝👏🏻👏🏻👌🏼👌🏼👌🏼👌🏼💜💜💜💜💜💖💖👌🏼👌🏼💖👌🏼👌🏼💜💜👌🏼👌🏼💜💜🤝🤝🤝👏👌🏼👍🏻👌🏼👌🏼👍🏻👌🏼💜💖💖💜💜இந்த  விதுவ  நான் கொஞ்சம் சைட் அடிச்சேன்பா.

...

 


 
Posted : June 18, 2024 2:11 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved