Skip to content

Chitrasaraswathi review for நிலவோடு கதை பேசும் தென்றல்

1 Posts
1 Users
0 Reactions
92 Views
Site-Admin
(@veenaraj)
Prominent Member
Joined: 12 months ago
Posts: 255
Topic starter  

விமர்சனம் வழங்கியவர்: Chitrasaraswathi 

பிரவீணா தங்கராஜின் நிலவோடு கதை பேசும் தென்றல் எனது பார்வையில். 

 

தன்ஷிகா தனது முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த பின் வேலைக்கு செல்ல இருக்கும் நிலையில் தனது அக்கா வீட்டிற்கு திருவிழாவிற்கு செல்கிறாள்.

கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் பொழுது அக்கா கணவன் கவியரசன் அவளுக்கு தாலி கட்டிவிடுகிறான்.

அதிர்ச்சி அடையும் அவளுக்கு இந்த திருமணம் தன் பெற்றோர் மற்றும் அக்கா சம்மதத்துடன் நடைபெற்றது என்பதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.

எதனால் இந்த திருமணம் இப்படி நடந்தது என்பதையும் அக்கா அவந்திகா என்னவாகிறாள் என்பதை பல திருப்பணிகளுடன் விறுவிறுப்பாக தந்திருக்கிறார். 

 


   
ReplyQuote