Skip to content

Amirtha Seshadri review for ஸ்மிருதி

1 Posts
1 Users
0 Reactions
107 Views
Site-Admin
(@veenaraj)
Prominent Member
Joined: 12 months ago
Posts: 255
Topic starter  

விமர்சனம் :Amirtha Seshadri 

 

ஸ்மிருதி இரண்டு குழந்தைகளின் தாய். மும்பையின் சென்னைக்கு வேலை மாற்றம் செய்து வரும் இடத்தில் அலுவலகத்தில் ஒருவனால் தொல்லை.

தோழியின் உதவியால் தங்கும் இடத்தில் அவள் முன்னால் காதலனால் ஏற்படும் சங்கடங்கள்.

முகில்,அகில் என இளங்குருத்துகள். அகில் செம சூட்டிகை. அம்மாவின் அசைவை வைத்தே அவனின் விருப்பும் வெறுப்பும்.

எதனால் இத்தனை இடர்கள்??? எப்படி மீள்கிறாள். கடைசிவரை தோள்கொடுக்கும் நட்பாக ஹர்ஷா.

இந்த கதையில் ஒரு ட்விஸ்ட் இருக்கு. ஆனா அதை நான் கண்டுபிடிச்சுட்டேன்.

-------

  நன்றி அம்மா.... 

  பிரதிலிபில கூட ஆறு வாசகர் கண்டறிந்தார்கள். அந்த செய்தியை கண்டவர்கள் சட்டுனு புரிஞ்சிக்கிட்டாங்க

 


   
ReplyQuote