Skip to content

காதல் கனா

1 Posts
1 Users
0 Reactions
140 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 77
Topic starter  

காதல் கனா

 

விழித்துக் கொண்டே

கனா காணும்

மாய காதல் 

கனவுலகினை

என்னுள் நிகழ்த்தும் 

மாயகள்வன் நீ மட்டுமே...!

 

✍️அனுஷாடேவிட்


   
ReplyQuote