Skip to content
Share:
Notifications
Clear all

அதே காதலுடன்

1 Posts
1 Users
0 Reactions
246 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Posts: 77
Estimable Member
Topic starter
 

அதே காதலுடன்

 

நீ என்னை 

வேண்டும் என்று

சொல்வதாலோ,

வேண்டாம் என்று

சொல்வதாலோ

எதுவும் மாறிவிட

போவதில்லை...

உன்னை முதலில்

சந்தித்த போது இருந்த

அதே காதலுடன் 

இன்றும் நான்...!

 

✍️அனுஷாடேவிட்

 
Posted : June 28, 2024 10:58 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved