ரசவாதி வித்தகனே
🔥ரசவாதி வித்தகனே🕺🏻 - புத்தக அறிவிப்பு
இந்த நாவல் அருணோதயம் அருணன் ஐயா அவர்களின் நூற்றாண்டு நூல் விழாவில் நூறு புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் நம் ரசவாதி வித்தகனே வெளியானது.
இதில் பல சான்றோர்கள் கலந்துக்கொண்டனர்.
முக்கியமாக ரமணி சந்திரன் அம்மாவோடு புகைப்படம் எடுக்கும் நல்வாய்ப்பு அமைந்தது..
மேகவித்தகன்-மஞ்சரி தற்போது புத்தகமாக
ரசவாதி வித்தகனே
விலை: 360/- மட்டுமே
அருணோதயம் வெளியீடு
புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9952076258
Gpay No: 7200836063 செலுத்தும் எண்.
இப்புத்தகம் அருணோதயம் பதிப்பகம் மூலமாக Dec-14 2024 அன்று வெளியிடப்பட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை நந்தனம் YMCA மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்படும். நேரில் சென்று வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.
உங்கள் ஆதரவை புத்தகம் வாங்கி வாசித்து ஆதரவு தந்து வாழ்த்தவும்.
நன்றி,
அன்புடன்
பிரவீணா தங்கராஜ்.
- 109 Forums
- 1,755 Topics
- 2,013 Posts
- 5 Online
- 848 Members