Skip to content
புன்னகை பூக்கட்டுமே
 
Notifications
Clear all

புன்னகை பூக்கட்டுமே

1 Posts
1 Users
0 Reactions
263 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 608
Topic starter  

🔗👉புன்னகை பூக்கட்டுமே 

நாயகன்-நாயகி : அர்ஜூன்- சிந்தியா 

         நாயகி சிந்தியா துடுக்குத்தனதுடன் கல்லூரி பறவையாக வலம் வர, எதிர்பாரா வரனாக அரவிந்த் பெண் பார்க்க வருகின்றான். முதலில் மறுத்தாலும் அரவிந்த் சாதாரணமாக வந்து சென்ற நாளை எண்ணி திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கின்றாள். பெண் பார்க்கும் நேரம் அதிர்ந்து போகின்றாள். அரவிந்த் தம்பி அர்ஜுனை கண்டு அது ஏன் எதற்கு என்று கதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். வலி கொண்ட காதல், பெண்ணின் மனதை  போராடி ஜெயித்த நாயகன் அர்ஜுனின் கதை.


   
ReplyQuote